வணக்கம்

திருக்குறளின் மற்றொரு​ பரிணாமமாக 'வலைத்தள சேவை'.
தமிழின் முதல் 'வலைத்தள சேவை'-ஆக (Webservice) தருவதில் நாம் பெருமைப்படுகிறோம்.

திருக்குறள்:
அன்பு - அறிவு - ஆற்றல் எனும் முக்கூட்டு வடிவத்தின் உருவமே திருவள்ளுவர். அறம் - பொருள் - இன்பம் எனும் முக்கருத்துக்கூட்டின் - முதன்மை நூலே திருக்குறள். திருவள்ளுவர் என்கிற பெருமகன், ஆற்றல் பொருந்திய தாக்கத்தோடு தந்திருப்பது, தமிழர்களின் தனி வாழ்க்கைக்குறிய தமிழ்மறை!

திருவள்ளுவர் வரலாறு:
வள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டின் மையப்பகுதி என்று கூறுதல் சாலப் பொருந்துமென்று தமிழறிஞர்கள் தம் ஆய்வுகளின்வழி உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
திருவள்ளுவர் எந்தச் சமயத்தைப் பின்பற்றினார் என்று கூறவியலாது. திருக்குறள் வெண்பாக்களில் கடவுள் தன்மை சார்ந்திருக்கக் காணவில்லை. எனவே, எந்தச் சமயத்தையும் சாராது பொதுவான வாழ்வியல் பயனைல் கூறுவதாக வள்ளுவர் சமயம் அமைந்தது.

For earlier version 2.0 visit Thirukkural API at apiary http://docs.thirukkural.apiary.io/. It will probably remain available however history tells always use latest version!

To begin using the API, you will need to obtain an Application ID. Get your application id here.

https://getthirukkural.appspot.com/api/3.0/kural/{number}?appid={appid}&format={format}&jsoncallback={callbackfunction}


  • The REQUIRED parameter number is used to specify the kural number. Any of 2 valid values
    1. "200" - To fetch particular Kural by number use any Integer between 1 to 1330.
    2. "rnd" - To fetch random Kural use string "rnd"
  • The REQUIRED parameter appid is used to specify your Application ID.
  • The optional parameter format is used to specify a response format, either “xml” or “json”. Default json.
  • The optional parameter jsoncallback is used to specify a function wrapper.

Sample Response and Error message

<HashMap>
<paal>அறத்துப்பால்</paal>
<urai3>செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.</urai3>
<iyal>இல்லறவியல்</iyal>
<urai1>தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.</urai1>
<urai3Author>டாக்டர் மு. வரதராசன்</urai3Author>
<urai2>ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.</urai2>
<number>178</number>
<urai1Author>பேராசிரியர் சாலமன் பாப்பையா</urai1Author>
<athigaram>வெஃகாமை</athigaram>
<urai2Author>கலைஞர் மு.கருணாநிதி</urai2Author>
<translation>The mark of lasting wealth is shown By not coveting others' own</translation>
<line2>வேண்டும் பிறன்கைப் பொருள்.</line2>
<line1>அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை</line1>
</HashMap>
<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?>
<error>
<code>IXL:01</code>
<message>Invalid Application Key</message>
</error>
</xml>

Sample Response and Error message

{
	paal: "அறத்துப்பால்",
	iyal: "இல்லறவியல்",
	athigaram: "வெஃகாமை",
	number: 178,
	line1: "அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை",
	line2: "வேண்டும் பிறன்கைப் பொருள்.",
	translation: "The mark of lasting wealth is shown By not coveting others' own",
	urai1: "தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.",
	urai1Author: "பேராசிரியர் சாலமன் பாப்பையா",
	urai2: "ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.",
	urai2Author: "கலைஞர் மு.கருணாநிதி",
	urai3: "செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.",
	urai3Author: "டாக்டர் மு. வரதராசன்"
}
{
	error : {
        message: "Invalid Application Key"
    	code: "IXA:01"
    }
}




1812

அச்சிடப்பட்ட ஆண்டு

1595

முதல் மொழிபெயர்ப்பு

கிமு

31

திருவள்ளுவர் ஆண்டு

14,000

மொத்தம் சொற்கள்

CONNECT

LEAVE MESSAGE

Please fill in the form.

{{greetings}}

{{ack}}
Tell us your name.
Come on we won't spam you! Need to send API Key.
Looks like not correct!
  Generate API Key All developers using the API must adhere to the Terms
Regarding?
What should I do with blank message?